சாதித்த சென்னை வீழ்ந்தது மும்பை

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 30வது போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியினை வீழ்த்தியது சென்னை சுப்பர் கிங்ஸ்.

இன்று டுபாயில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 156/6(20) ஓட்டங்களை பெற்று கொண்டது. 

அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட்-88(58) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 157 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்மை இந்தியன்ஸ் அணி 136/8(20) ஓட்டங்களை மட்டுமே பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 ஆட்டநாயகன்-ருதுராஜ் கெய்க்வாட்


No comments

Powered by Blogger.