இன்று முதல் ஆரம்பமாகும் இந்தியன் பிறீமியர் லீக் தொடர்
கொரோனா அச்சம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இடை நிறுத்தப்பட்ட போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு டுபாய் நகரில் ஆரம்பமாகிறது.
இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்மை இந்தியன் அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.
இந்தியன் பிரீமிய லீக் தொடரின் மீதமுள்ள 31 போட்டிகள் டுபாய்,சாரஜா மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் 27நாட்கள் நடைபெறவுள்ளதோடு இறுதிப்போட்டி ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment