இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவருக்கு பூநகரியில் மகத்தான வரவேற்பு

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் நேற்றைய தினம் (07.08.2021) பூநகரிக்கு வருகை தந்திருந்தார். 

பூநகரி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஜோன் தனராஜ் தலைமையில் அவருக்கான வரவேற்பு நிகழ்வு பூநகரி நண்பர்கள் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள், பூநகரி உதைபந்தாட்ட லீக் உறுப்பினர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.







No comments

Powered by Blogger.