டோணி ரசிகர்கள் ஏற்பாட்டில் இரத்ததனா நிகழ்வு
இந்திய முன்னால் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு யாழ் டோணி ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது மேற்படி நிகழ்வல் பல டோணி ரசிகர்கள் பங்குபற்றி இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடதக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்படி அமைப்பினர் பல சமுக பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment