யாழ் தீவக அணிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கம் யாழ் தீவகத்தில் இருந்து கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக தீவக அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை ஆண்கள் பெண்கள் பிரிவுகளாக டிசம்பர் மாதம் நடாத்த திட்டமிட்டுள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்களால் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தை எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னர் திரு.சி.தயாளபாலன் (0776622078) கணேஸ்வரம் கரகுப்புலம் அளவெட்டி அல்லது ந.சுதேஸ்குமார் 47 அராலி வீதி சங்கானை 0776176988 என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment