சம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்

சம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய அமரர் வி.சிவகுருநாதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட தொடரில்  நேற்றைய தினம் இளவாலை மத்திய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் புத்தூர் வளர்மதி விளையாட்டு கழகத்தினை 1:3 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்.

போட்டியின் நாயகனாக மத்தியின் சிந்துஜன் அவர்களும் தொடர் நாயகனாக மத்தியின் சுஜீவன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.


No comments

Powered by Blogger.