இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்

இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண உதைபந்தாட்ட சுற்று தொடரின் இன்றைய முதலாவது அரையிறுதியில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியினை 1:2 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம்.

சென் மேரீஸ் அணி சார்பாக செபஸ்ரி அருள்  மற்றும் நிதர்சன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தமை குறிப்பட தக்கது.




No comments

Powered by Blogger.