நாளை ஆரம்பமாகவுள்ள 'அரியாலை சனசமூக நிலைய கிரிக்கெட் லீக்'
அரியாலை சனசமூக நிலைய இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள 'அரியாலை சனசமூக நிலைய கிரிக்கெட் லீக்' தொடர் நாளை மற்றும் நாளை மறுதினம் அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆறு அணிகள் பங்குபற்றும் மேற்படி தொடரில் அரியாலை சனசமூக நிலையத்தில் அங்கத்துவம் உள்ள 54 வீரர்கள் பங்குபற்றும் அதேவேளை அணி வீரர்களுக்கான சீருடைகள் நேற்றையதினம் நிலைய மண்டபத்தில் வைத்து வெளியிடபட்டமை குறிப்பிடதக்கது.
அணிகளின் இலட்சனைகள் இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment