ஆரம்பமாகியது 'நொதேர்ன் பிறீமியர் லீக்'

வடமாகாணத்தின் பிரமாண்டமான மென்பந்தாட்ட தொடரான 'நொதேர்ன் பிறீமியர் லீக்' பருவகாலம் இரண்டின் போட்டிகள் மட்டுவில் வளர்மதி விளையாட்டு மைதானத்தில் 22/08 சனிக்கிழமை ஆரம்பமாகியது. 

வடக்குமாகாணத்தின்  14 கழகங்கள் பங்குபற்றும் தொடரில் 224வீரர்கள் ஏலம் மூலம் அணிகளில் உள்வாங்கபட்டமை குறிபிடதக்கது. 

மேற்படி தொடரின் போட்டிகள் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.