கலைமகள் பிறீமியர் லீக் நாளை ஆரம்பம்

அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையமும் ஸ்ரீ கலைமகள் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் கலைமகள் பிறீமியர் லீக்(KPL)-2020 ஏழாவது(7வது) பருவகால தொடர் நாளை காலை எட்டு மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எட்டு அணிகள் எட்டு உரிமையாளர்களுடன் விளையாட்டு கழகத்தின் 106 அங்கத்தவர்கள் பங்குபற்றும் தொடர் நாளை மறுதினம் ஞாயிற்றுகிழமை வரை தொடர்ந்து இரு தினங்கள் நடைபெறும் அதேவேளை
கடந்தவருடம் சம்பியனாகிய 'லில்லிவூட்ஸ்' அணி நடப்பு சம்பியன் அந்தஸ்துடன் களமாடுவது குறிப்பிடதக்கது.

போட்டி தொடர்பான முடிவுகள் அறிய எம்மோடு இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.