வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
114 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 313 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 200 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, வெற்றியை பதிவு செய்தது. 2000 ஆம் ஆண்டிற்குப் பின் இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது முறை டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.