யாழ் டோணி ரசிகர் மன்றத்தின் முன்மாதிரியான பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியின் பிறந்தநாளான இன்று

யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்றத்தினர் காலையில் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும் மதியம் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments

Powered by Blogger.