சம்பியனாகியது சண்டிலிப்பாய் உதயசூரியன்
யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் சங்கானை கிங்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய தாச்சி தொடரின் இறுதியில் சண்டிலிப்பாய் வசந்தசிறி விளையாட்டு கழகத்தினை 3:9 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு கழகம்.
மேற்படி தொடரின் இறுதிப்போட்டி 1/03 ஞாயிற்றுக்கிழமை கழக மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது
மேற்படி தொடரின் இறுதிப்போட்டி 1/03 ஞாயிற்றுக்கிழமை கழக மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது
Post a Comment