முதல் வெற்றியுடன் துரையூர் ஐயனார்

வல்வை விளையாட்டு கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு கழகத்தினை 0:2 ரீதியில் வீழ்த்தி அடித்த சுற்றுக்கு தகுதிபெற்றது வேலணை துரையூர் ஐயனார் விளையாட்டு கழகம்.

ஆட்டநாயகன்-சுயீபன்

No comments

Powered by Blogger.