யாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் நாடத்தப்படும் 11பேர் கொண்ட மகிந்தன் வெற்றிக்கிண்ண போட்டிகளின் இவ்வாரம் யாழ் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளின் விபரங்களை யாழ் உதைபந்தாட்ட லீக் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் இவ்வார போட்டிகளின் விபரம்
Post a Comment