சம்பியனாகியது யாழ் மாநகரசபை

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு வலி வடக்கு பிரதேச சபை நடாத்திய அரச திணைக்களங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரின் இறுதியில் வல்வெட்டித்துறை நகரசபையினை 51 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது யாழ் மாநகரசபை

யாழ் மாநகர சபை-109/4
மயூரன்-35
நிர்மல்-21

வல்வெட்டி நகரசபை-58/8

மேற்படி இறுதிப்போட்டியில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இமானுவேல் ஆர்னோல்ட் அவர்களும் பங்குபெற்றி சிறப்பித்திருந்தார்.

No comments

Powered by Blogger.