இறுதியில் கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ்
இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ் அணி.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் தொழில் முறைரீதியான துடுப்பாட்ட தொடரின் இரண்டாவது தகதிகான் போட்டி கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மைதானத்தில் நேற்றைய தினம் 12.03.2020 இரவு மின்னொளியில் நடைபெற்றது.
மேற்படி தொடரில் கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ் அணியினை எதிர்த்து காரை கிங்ஹோப்றாஸ் அணி மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய காரை கிங்ஹோப்றாஸ் அணி 70/10(9.5) ஓட்டங்களை பெற்றுகொண்டது.
அணி சார்பாக சிவதீபன்-21(8) ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க சதீஸ்-5/11(1.5) இலக்குகளை வீழ்த்தினார்.
71 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ் அணி 71/6(9.3) பெற்று 4இலக்குகளால் வெற்றி பெற்று 2வது அணியாக இறுதிக்குள் நுழைந்தது.
துடுப்பாட்டத்தில் சதீஸ் 45ஒட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் பிரணவன் 3/5(2) இலக்குகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகன் சதீஸ் கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ்.

Post a Comment