இறுதியில் நாவாந்துறை சென்நீக்கிலஸ்

தேசிய ரீதியான பிரிவு 2 உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் நீர்கொழும்பு ரெட் றோஸ் அணியினை 0:4 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது யாழ் நாவாந்துறை சென்நீக்கிலஸ் விளையாட்டு கழகம்.

இவ் வெற்றி மூலம் பிரிவு 1இற்கு நுழைந்த யாழின் 3வது அணியாக தெரிவாகியமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.