அரியாலை இருபதுக்கு இருபது தொடர் போட்டி நிரல் நாளை

அரியாலை 101வது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் அழைக்கப்பட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரின் போட்டி நிரல் தயாரிக்கும் நிகழ்வு நாளை பி.ப 5மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்குபற்றும் கழகங்கள் சார் பிரதிநிதிகளை நாளை தவறாது வருகைதருமாறு அழைத்து நிற்பதோடு போட்டிகளில் பங்குபற்றும் 18கழகங்களின் விபரங்களையும் போட்டிகுழு வெளியிட்டுள்ளது.

1)அரியாலை மத்திய வி.க
2)அரியாலை ஸ்ரான்லி வி.க
3)ஜொலிஸ்ரார் வி.க
4)சென்றலைட்ஸ் வி.க
5)சென்றல் வி.க
7)ஜொனியன்ஸ் வி.க
8)பற்றீசியன்ஸ் வி.க
9)AB வி.க
10)யூனியன்ஸ் வி.க
11)கிறாஸ்ஹோப்பர்ஸ் வி.க
12)ரைடன் வி.க
13)நியூஸ்ரார் வி.க
14)கொக்குவில் மத்திய சனசமூக நிலைய வி.க
15)திருநெல்வேலி வி.க
16)ஓல்ட்கோட்ஸ் வி.க
17)மானிப்பாய் பரிஸ்
18)ரெயின்வோ வி.க

போட்டிகள் அனைத்தும் வரும் சனி,ஞாயிறு (21,22/03) தினங்களில் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.