சங்கானை பிரதேச செயலகம் சம்பியன்

நடைபெற்று வருகின்ற 2020 ம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் 08/03 ஞாயிற்றுக்கிழமை அரியாலை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை 41:43 ரீதியில் வீழ்த்தி மாவட்ட சம்பியனாகியது சங்கானை பிரதேச செயலகம்.

No comments

Powered by Blogger.