தேசிய சம்பியனாகியது யாழ் மாவட்டம்

31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் அனுராதபுர மாவட்ட தெரிவு அணியினை 17:33 ரீதியில் வீழ்த்தி தேசிய சம்பியனாகியது யாழ் மாவட்ட தெரிவு அணி.

போட்டிகள் 28/02 வெள்ளிக்கிழமை அனுராதபுரம் பொது விளையாட்டு உள்ளக அரங்கில்  நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.