'NBCM' இறுதிப்போட்டி நாளை
'நெல்லியடி நெல்லை பிலாஸ்ரர்' விளையாட்டு கழகம் நடாத்தும் 'NBCM' பருவகாலம் '2' தொடரின் பிரமாண்ட இறுதிப்போட்டி 09/02 ஞாயிற்று கிழமை பி.ப 2மணி தொடக்கம் நெல்லியடி கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பருவகாலம் '1' இல் இறுதியில் மோதிய 'அரியாலை கில்லாடிகள் 100' மற்றும் 'லைடிங் ஹவக்ஸ்' அணிகள் நடப்பு ஆண்டும் இறுதிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடதக்கதோடு நடப்பாண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் இரு முறை சந்தித்துள்ள நிலையில் இரு போட்டிகளிலும் 'லைட்டிங் ஹவக்ஸ்' அணியே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.
மேலும் நடப்பாண்டு லீக் போட்டிகளில் '9'போட்டிகளை சந்தித்த 'லைட்டிங் ஹவக்ஸ்' 8வெற்றிகளுடன் பலமான ஒரு அணியாகவும்,
'9' போட்டிகளை சந்தித்த 'அரியாலை கில்லாடிகள் 100' '6'வெற்றிகளுடனும் இறுதி சுற்றுக்கு நுழைந்தமை குறிப்பிட தக்கது.
வெற்றிகள் அவ்வாறு அமைய இம்முறை கிண்ணத்தை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
'அரியாலை கில்லாடிகள் 100' நடப்பு சம்பியனை தக்கவைக்குமா, 'லைட்டிங் ஹவக்ஸ்' முதன் முறையாக கிண்ணத்தை கைபற்றுமா நாளை வரை பொறுத்தருப்போம்.

Post a Comment