'GMPL' தொடரில் பங்குபற்றும் 'நோ நேம்' அணி வீரர்களின் விபரம்

ஞானபாஸ்கரோதயா சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள தொழில் முறை ரீதியான 'GMPL' தொடரின் சுன்னாகத்தில் இருந்து உரிமையினை பெற்ற  அணியான 'நோ நேம்'  அணியில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

யாழில் நடைபெறும் தொழில் முறைரீதியான தொடர்களில் அறிமுக தொடரில் பங்குபற்றும் அணியில் அனுபவ வீரன் சேந்திரன் தலைமை தாங்குவதோடு வடமராட்சி மற்றும் கிளிநொச்சியின் முன்னனி வீரர்கள் இணைந்திருப்பது அணிக்கு பலமே.

அந்தவகையில் வீரர்களின் விபரம்.

No comments

Powered by Blogger.