'GMPL' தொடரில் பங்குபற்றும் 'VALVAI BLUES' அணியின் விபரம்
ஞானபாஸ்கரோதயா சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள தொழில் முறை ரீதியான 'GMPL' தொடரின் வடமராட்சி மண்ணில் இருந்து உரிமையினை பெற்ற ஒரேயொரு அணியான 'VALVAI BLUES' அணியில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
யாழில் நடைபெறும் தொழில் முறைரீதியான தொடர்களில் 2வது தொடரில் பங்குபற்றும் அனுபவத்துடன் களமிறங்கும் அணியில் அதிகம் வடமராட்சி வீரர்களுடன் அனுபவ வீரன் துவாரகன் தலைமை தாங்குவது அணிக்கு பலமே.
அந்தவகையில் வீரர்களின் விபரம்.

Post a Comment