சம்பியனாகியது ஜெற்லைனர்ஸ் விளையாட்டு கழகம்
யாழ் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் 18தங்கம் 8வெள்ளி
3வெண்கல பதக்கங்களை பெற்று யாழ் பிரதேச செயலக பிரிவு சம்பியனாகியது கொழும்புத்துறை ஜெற்லைனர்ஸ் விளையாட்டு கழகம்.
மேற்படி தொடரின் இறுதி நிகழ்வுகள் யாழ் பிரதேச செயலாளர் தலைமையில் 07/02 வியாழக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment