சம்பியனாகியது சென்மேரிஸ்
யாழ் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டு கழகத்தை சமனிலை தவிர்ப்பு உதைமூலம் 4:5 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம்.
தொடரின் இறுதிப்போட்டி இன்று யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
போட்டி நேரம்-1:1
தொடரின் இறுதிப்போட்டி இன்று யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
போட்டி நேரம்-1:1
Post a Comment