முதல் வெற்றியை பதிவு செய்த ஜொலிஸ்ரார்

கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் “ விக்ரம் , ராஜன் , கங்கு “ ஞாபகார்த்த சுற்றுதொடரில் கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் போட்டியில் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணியினை 4இலக்குகளால் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஜொலிஸ்ரார் விளையாட்டு கழகம்.

திருநெல்வேலி-176/10(29.4)
அனுரதன்-49

ஜொலிஸ்ரார்-177/06(27.5)
சந்தோஸ்-60

No comments

Powered by Blogger.