இறுதியில் நாளை மேரிஸ், நீக்கிலஸ் அணிகள் மோதல்
யாழ் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நாளை(06/02) வியாழக்கிழமை பி.ப 3மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து நாவாந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.
Post a Comment