இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்

யாழ் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் வரிசையில் நாவாந்துறை கலைவானி விளையாட்டு கழக மைதானத்தில்  நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் குருநகர் பாடும்மீன்  விளையாட்டு கழகத்தினை சமநிலை தவிர்ப்பு உதைமூலம் 1:3 ரீதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது நாவாந்துறை சென்மேரிஸ்  விளையாட்டு கழகம்.
போட்டி நேரம்-0:0

இறுதிப்போட்டி 06/02 வியாழக்கிழமை பி.ப 4மணிக்கு  யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது இறுதியில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து நாவாந்துறை புனித நீக்கிலஸ் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.

No comments

Powered by Blogger.