இறுதியில் நாவாந்துறை சென் நீக்கிலஸ்

யாழ் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் வரிசையில் நாவாந்துறை கலைவானி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் பாஷையூர் அன்ரனிஸ் விளையாட்டு கழகத்தினை 3:0 ரீதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது நாவாந்துறை புனித நீக்கிலஸ் விளையாட்டு கழகம்.

No comments

Powered by Blogger.