சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி
இராணுவத்தின் 512வது படைப்பிரிவு நாடத்திய யாழ் மாவட்டத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட தொடரில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியினை 72:73 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி அணி.
தொடரின் சிறந்த வீரன் விபூஷன் கொக்குவில் இந்து கல்லூரி.
மேற்படி தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை யாழ் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் திடலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடரின் சிறந்த வீரன் விபூஷன் கொக்குவில் இந்து கல்லூரி.
மேற்படி தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை யாழ் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் திடலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment