'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்
வல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது இணுவில் கலைஒளி விளையாட்டு கழகம்.
இணுவில் கலைஒளி-181/10(20)
பரலோகமாதா-98/10
(14.1)
ஆட்டநாயகன்- ஜீவிதன்(கலைஒளி)
தொடர் நாயகன்- ஜீவிதன்(கலைஒளி)
200 மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய மேற்படி தொடர் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றதோடு இறுதிசுற்று போட்டிகள் அனைத்தும் நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment