சம்பியனாகியது வதிரி டயமன்ஸ்

சாம்பியானது வதிரி டையமன்ஸ்..

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம் நடாத்திய யாழ் மாவட்ட ரீதியான உதைபந்தாட்ட தொடரின்  இறுதியில் குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டு கழகத்தினை 01:04 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது வதிரி டையமன்ஸ் விளையாட்டு கழகம்.

இறுதிப்போட்டி நேற்றைய தினம்(02/02) விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.