'AB' விளையாட்டு கழகத்திற்க்கு முதல் வெற்றி
கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் “ விக்ரம் , ராஜன் , கங்கு “ ஞாபகார்த்த சுற்றுதொடரில் கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் போட்டியில் யாழ் பல்கலை கழக அணியினை 8ஓட்டங்களால் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மருதனார்மடம் 'AB' விளையாட்டு கழகம்.
'AB' விளையாட்டு கழகம்-126/10(25.4)
ராகுலன்-22
உத்தமன்-22
ஜொலிஸ்ரார்-118/06(30)
டனஸ்க-25
Post a Comment