இறுதிகட்டத்தை எட்டிய 'NBCM' தொடரின் அணிகளின் நிலை

நெல்லை பிலாஸ்ரர் விளையாட்டு கழகத்தால் 2ம் ஆண்டாக நடாத்தப்பட்டு வரும் 'NBCM' தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 'Lightning hawks' மற்றும் 'Nallur jolly friends' அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழைந்துள்ள நிலையில் 'Vallvai blues' , 'Tamil stars Dortmund' மற்றும் 'Point petro  samurais' அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. மேலும் 4போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் அடுத்த சுற்றுக்குல் நுழை ஏனைய 5அணிகளுக்கும் கடும் போட்டி நிலவுகின்றது.

இருந்தும் 10புள்ளிகளுடன் நீடிக்கும் 'அரியாலை கில்லாடிகள் 100' எஞ்சியுள்ள 1போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு நுழையும் என்பதோடு
 3ம் இடத்தில் 10புள்ளிகளுடன் நீடிக்கும் 'Vada strikers' அணியின் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் எனைய அணிகளின் வெற்றி தோல்வி அந்த அணி அடுத்த சுற்றுக்குல் நுழைவதில் தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடதக்கது.

அத்தோடு 'Nallur jolly friends' எதிர் Inuvil united stars' மற்றும் 'Lightning hawks' எதிர் 'point pedro samurais' அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவுகள் தரவரிசையிலும் மாற்றத்தினை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த வார போட்டிகள் அனைத்து அணிகளுக்கும் முக்கியமான போட்டிகள் என்பதே உண்மை.

'பிலேஓப்' சுற்றுக்குல் நுழையப்போகும் ஏனைய இரண்டு அணிகள் எவை ? எதிர்பார்த்து 5நாட்கள் காத்திருப்போம்!

No comments

Powered by Blogger.