நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு விழா ஆதிக்கம் செலுத்தும் KCCC
நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் 3ம் வார முன்னோடி போட்டிகளின் நிறைவில் 8தங்கம் உட்பட 12பதக்கங்களுடன் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் முதல் இடத்தில் நீடிக்கின்றது.
மேலும் நான்காம் வார போட்டிகள் வரும் சனி,ஞாயிறு தினங்களில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
3ம் வார நிறைவில் அணிகளின் நிலை!
மேலும் நான்காம் வார போட்டிகள் வரும் சனி,ஞாயிறு தினங்களில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
3ம் வார நிறைவில் அணிகளின் நிலை!
Post a Comment