கூடைப்பந்தாட்டத்தில் தங்கம் KCCC வசம்
நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கூடைபந்தாட்ட போட்டியில் நிராவியடி நண்பர்கள் விளையாட்டு கழகத்தின் பல வருட தொடர் ஆதிக்கத்தினை தகர்த்து(47:50) தங்கத்தினை கைபற்றியது கொக்குவில் மத்திய சனசமூக நிலையம்.
மேற்படி போட்டி கொக்குவில் இந்துகல்லூரி கூடைபந்தாட்ட திடலில் நேற்றைய தினம் இரவு மின்னொளியில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
மேற்படி போட்டி கொக்குவில் இந்துகல்லூரி கூடைபந்தாட்ட திடலில் நேற்றைய தினம் இரவு மின்னொளியில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
Post a Comment