'GMPL' தொடரின் வெளியிடப்பட்ட அணி தலைவர்களின் விபரம்

ஞானபாஸ்கரோதயா சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் 'GMPL' தொடரின் அணி வீரர்கள் தெரிவு யாழ் தனியார் விடுதியில் 26/01 காலை 10 மணிமுதல் நடைபெற்ற நிலையில் பங்குபற்றும் 8அணிகள் சார்பாக 120வீரர்கள் ஏலம் மூலம் உள்வாங்கப்பட்டனர். போட்டிகள் 15/02 சனிக்கழமை பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் அணித்தலைவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன அந்தவகையில்

*அரியாலை கில்லாடிகள் 100 - அருன்ராஜ்(கார்மேல்போய்ஸ்)

*நல்லூர் ஜொலி பிரண்ஸ்-சுகந்தன்(கொலின்ஸ்)

*நோநேம்-சேந்திரன்(ஞானம்ஸ்)

*கல்வியங்காடு சுப்பர் கிங்ஸ்-கபிஷாந்(ஹரிவோல்)

*ஜப்னா றோயல்ஸ்- மோகன்ராஜ்(கலைஒளி)

*காரை கிங் கோப்ராஸ்-கனிஸ்ரன்(முலுமதி)

*நொதேன் ஸ்ரைஹர்ஸ்- பிரபவன்(பொற்பதி)

*வல்வை  -துவாரகன்(கொலின்ஸ்)

அணி வீரர்களின் விபரங்களை தொடர்ந்து எதிர்பாருங்கள்....

No comments

Powered by Blogger.