மாமனிதர் குமார் பொன்னம்பலம் கிண்ணம் முல்லை CTP வசம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த மென்பந்து வெற்றிக்கிண்ணத்தின் 2020ம் ஆண்டுக்கான சம்பியனாக முல்லைத்தீவு CTB அணியும் இரண்டாம் இடத்தினை முள்ளியவளை EES அணியும் பெற்றுக்கொண்டன.
EES 34/5 CTP 35/1 இரண்டு அணி வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.