சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி

யாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன்
யாழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியில் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலய அணியினை 0-1 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது  யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி.

சிறப்பான போட்டியில் பங்குபற்றிய இரு அணி வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.