இறுதியில் பூநகரி பிரதேச செயலகம்

கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச்சங்கம் நடாத்தும் அரச அதிபர் வெற்றிகிண்ண துடுப்பாட்ட தொடரின் அரையிறுதியில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை 5ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது பூநகரி பிரதேச செயலகம்.
இறுதியில் இலங்கை போக்குவரத்து சபை அணியினை எதிர் கொள்ளவுள்ளமை குறுப்பிடதக்கது.

பூநகரி பிரதேச செயலகம் முதலாவது சுற்றில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அணியினையும் , இரண்டாவது சுற்றில் நீர்பாசன திணைக்கள அணியினையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.