கோண்டாவில் வைரவிழா தொடர் அரையிறுதி போட்டி நாளை

யாழ் உதைபந்தாட்ட லீக் அனிமதியுடன் கோண்டாவில் மத்திய சனசமூக நிலையத்தின் வைரவிழாவினை முன்னிட்டு கோண்டாவில் மத்திய விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நாளை வெள்ளிக்கிழமை பி.ப 4 மணிக்கு உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது போட்டியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுகழக அணி மோதவுள்ளது.

No comments

Powered by Blogger.