உதைபந்தாட்ட இறுதிப்போட்டி இன்று

யாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம்(UK) நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 8மணிமுதல் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இறுதியில் யாழின் பலம்பொருந்திய அணிகளான நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம் எதிர் குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழக அணிகள் மோதவுள்ளது.

இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக யாழ் நகரபிதா கௌரவ இமானுவேல் ஆர்னல்ட் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.