சம்பியனாகியது நாவாந்துறை சென்மேரிஸ்

யாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம்(UK) நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதியில் மதியின் ஒற்றைக்கோலுடன் குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகத்தை 0:1 ரீதியில் வீழ்த்தி வருடத்தின் முதல் தொடரில் சம்பியனாகியது நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம்.No comments

Powered by Blogger.