யாழ் பிரதேச செயலக விளையாட்டு விழா ஜெற்லைனர்ஸ் விளையாட்டு கழகம் ஆதிக்கம்

யாழ் பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த  விளையாட்டு விழாவின்  இது வரை நடைபெற்ற முன்னோடி போட்டிகளின் முடிவில்
கொழும்புத்துறை மேற்கு ஜெற்லைனர்ஸ் விளையாட்டு கழகம் தொடர்ந்து ஆதிக்கத்துடன்
14 தங்கம்,4வெள்ளி,2வெண்கல பதக்கங்களுடன்  முதலிடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடதக்கது.

உதைபந்தாட்ட போட்டி மாத்திரம் மீதமுல்ல நிலையில் இம்முறையும் ஜெற்லைனர்ஸ் விளையாட்டு கழகம் ஓவரோல் சம்பியன் கிண்ணத்தினை சுவீகரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.