சம்பியனாகியது நாவாந்துறை சென் நீக்கிலஸ்

யாழ் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கோண்டாவில் வடக்கு மத்திய சனசமூக நிலையத்தின் வைர விழாவை முன்னிட்டு கோண்டாவில் மத்திய விளையாட்டு கழகம் நடாத்திய அழைக்கப்பட கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட தொடரில் 26/01 ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் விக்னேசின் ஹெட்றிக் கோல் கைகொடுக்க ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகத்தினை 0:4 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது நாவந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டு கழகம்.

ஆட்டநாயகன் விக்னேஸ்
தொடர் நாயகன ஜெயராஜ்

No comments

Powered by Blogger.