சம்பியனாகியது தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி

யாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன்
தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் நடாத்திய பெண்களுக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதியில் யாழ் திருக்குடும்ப கன்னியர்மட அணியினை 0:3  ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி.

No comments

Powered by Blogger.