நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு விழா போட்டி முடிவுகள்

நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் முடிவில் 5தங்க பதக்கங்களுடன் KCCC விளையாட்டு கழகம் முன்னிலை வகிக்கும் அதேவேளை ஏனைய கழகங்களும் தொடர் ஆதிக்கத்தினை செலுத்திவருகின்றன. முதல் நாள் முடிவில் அணிகளின் நிலை

*KCCC-5(G)

*நண்பர்கள்- 1(G), 1(S)

*சம்பியன்- 1(G), 1(B)

*பொற்பதி இந்து- 1(G)

*ஜொலிஸ்ரார்-4(S)

நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு விளையாட்டு விழா தொடர்பான அனைத்து முடிவுகளையும் அறிய எம்முடன் இணைந்திருங்கள்...








No comments

Powered by Blogger.