இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்

யாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம்(UK) நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டு கழகத்தினை சமனிலை தவிர்ப்பு உதைமூலம் 1:3 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம். போட்டி நேரம்-1:1
மேற்படி போட்டி 16/01 நேற்றையதினம் மின்னொளியில் யாழ் துரையப்பா மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.