வடமராச்சி அணிகளுக்கு இடையிலான தொடர் சனிக்கிழமை ஆரம்பம்

பேராசிரியர் கலாநதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடி ஞாபகார்த்தமாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு பிரிவு நடாத்தும் துடுப்பாட்ட தொடரின் வடமராட்சி அணிகளுக்கு இடையிலான போட்டிகள்  18/01 சனிக்கிழமை காலை 8மணி முதல்  இமையாளன் மத்திய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் தொடர்பு கொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் போட்டிக்கான மொத்த பண பரிசுத்தொகையாக 150000/- அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.